Search This Blog

Thursday, December 29, 2011


பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பெறுவதற்கான முயற்சிகளை அசோக் லேலண்டு மேற்கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பாளராக திகழும் அசோக் லேலண்டு நிறுவனம் தோஸ்ட் மூலம் இலகு ரக வாகன தயாரிப்பிலும் இறங்கியது. அடுத்த தோஸ்ட் பிளாட்பார்மில் பயணிகள் வாகனத்தை அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment